ஞாயிறு, 16 அக்டோபர், 2022

குறளகம், யாழினி பதிப்பகம் -பன்னாட்டு இணைய கருத்தரங்கம்-"வள்ளுவம் காட்டும் வாழ்வியல்"

 

அன்புடையீர்! 
                           வணக்கம். நாகர்கோவில் குறளகம், யாழினி பதிப்பகம் இணைந்து "வள்ளுவம் காட்டும் வாழ்வியல்" என்ற பொருண்மையில் நடத்தும் இணைய வழி கருத்தரங்கில்  கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். தங்கள் கருத்தாழமிக்க ஆய்வுக் கட்டுரைகளை வரும் 31-10-2022 தேதிக்குள் அனுப்பவும். கருத்தரங்கம் தொடர்பான விரிவான தகவல்களுக்கு பின்வரும் இணைப்பைக் காணவும். நன்றி.

முனைவர் பா.மலர்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
தெ.தி. இந்துக் கல்லூரி,
நாகர்கோவில் -2
9442280690
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக