நிறுவனர் கவிஞர் தமிழ்க்குழவி
ஓர் அறிமுகம்
குமரி மாவட்டத்தில் கவிஞர் தமிழ்க்குழவி அய்யா அவர்கள், அவரின் குறளகம் என்ற
அமைப்பின் மூலம் அவரே குழந்தைகளுக்கு திருக்குறளை முழுவதுமாக
படித்துக் கொடுத்து மாநில மத்திய அரசுகளிடம் இருந்து சான்றிதழும் பெற்றுக் கொடுக்கிறார்.
2022 ஆம் ஆண்டு வரை இவரின் மூலம் 51 மாணவர்கள் தமிழக அரசின் 1330 திருக்குறளையும் மனனம் செய்து தமிழக அரசின் பரிசான ரொக்க பணம் ரூபாய் 10,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளனர்.
மேலும்
கவிஞர் தமிழ்க்குழவி அய்யா சுமார் 70 பிள்ளைத் தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். இதில் சுமார் 50
நூல்கள் வெளிவந்துள்ளது.மேலும் அதிகமான கவிதை நூல்களும் எழுதியுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
குறளக
நிறுவனர் தமிழ் குழவிக்கு குறட்பணிச் சிறப்பிற்காக "குறள்நெறிக் காவலர் "
விருதை மகாகவி பாரதி நற்பணி மன்றம் 16/08/2016 அன்று சென்னையில் வழங்கியது.
கவிஞர் தமிழ்க்குழவி திருக்குறள் நூல்கள்
(நூலை பதிவிறக்க படத்தின் மீது அழுத்தவும் )
கவிஞர் தமிழ்க்குழவி பிள்ளைத்தமிழ் நூல்கள்
(நூலை பதிவிறக்க படத்தின் மீது அழுத்தவும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக